டிப்ளமோ பாலிடெக்னிக் இறுதி ஆண்டு மாணவர்களுக்கான 5ம் பருவ தேர்வு முடிவுகள் தற்போது வெளியிடப்படவில்லை. தற்போது வந்துள்ள தேர்வு முடிவானது அரியர் மாணவிகளுக்கான தேர்வு முடிவுகள் மட்டுமே தமிழ்நாடு தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தின் மூலம் அந்தந்த கல்லூரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதில் ஒரு சில மாணவர்களுக்கு தேர்வு முடிவுகள் வெளியாகவில்லை அந்த மாணவர்கள் தங்கள் கல்லூரி துறை தலைவரை தொடர்பு கொள்ளவும்.



தமிழ்நாடு தொழில்நுட்பக் கல்வி இயக்ககம், சென்னை(DOTE) 
நடத்திய டிப்ளமோ மற்றும் பாலிடெக்னிக் மாணவர்களுக்கான ஆன்லைன் தேர்வு Google Class Room  மூலமாக நடைபெற்றது.
இந்தத் தேர்வானது டிசம்பர் மாதம் நடைபெற்றது இந்த தேர்வை முதற்கட்டமாக மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கான ஐந்தாம் பருவத்தேர்வு மற்றும் அரியர் மாணவர்களுக்கான தேர்வும் நடைபெற்றது. 
தேர்வு எழுதி விடைத்தாளை மாணவர்கள் அந்தந்த கல்லூரிக்கு கொரியர் மற்றும் போஸ்ட் மூலம் அனுப்பி வைத்தனர் மற்றும் கூகுள் கிளாஸ் ரோம் இல் அப்லோட் செய்தனர்.
விடைத்தாள் திருத்தும் பணி யானது ஜனவரி மாதம் நடைபெற்றது தேர்வு எழுதிய மாணவர்களின் விடைத்தாள்கள் அந்தந்த கல்லூரியில் திருத்தப்பட்டது இதில் Google Class Room மற்றும்
கல்லூரிக்கு விடைத்தாள் அனுப்பிய மாணவர்களுக்கு மட்டும் விடைத்தாள் திருத்தும் பணி யானது மேற்கொள்ளப்பட்டது.
மேலும் முழுமையான தகவல்களை தொடர்ந்து பெற எங்கள் குழுவில் இணையவும் லிங்க் கீழே உள்ளது

தேர்வு முடிவுகள் தாங்கள் படித்த கல்லூரிகளில் மூலம் தெரிந்துகொள்ளலாம்


#TNDiplomaResult2021 #TNPolytechnicResult2021
#DiplomaResult
#PolytechnicResult