TNUSRB EXAM 2020 | Police Constable | Jail Warder and Fireman Provisional Selection List for for CV,PMT,ET & PET

 தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு குழுமம் காவல்துறை மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்பு இப்பணிகள் துறையில் காலியாக உள்ள 11,741+72 (பின்னடைவு காலிப் பணியிடங்கள்) நிரப்புவதற்கான எழுத்து தேர்வு கடந்த 13.02.2020 அன்று 37 மாவட்ட மாநகர தேர்வு மையங்களில் நடத்திய தேர்வில் கலந்து கொள்வதற்கு விண்ணப்பதாரர்களுக்கு தேர்வுக்கூட நுழைவுச் சீட்டுகள் வழங்கப்பட்டன.

அடுத்த கட்ட தேர்வான அசல் சான்றிதழ் சரிபார்த்தல் உடல்கூறு அளத்தல் உடற்தகுதித் தேர்வு மற்றும் உடல்திறன் போட்டி 1:5 விகிதத்தில் கலந்து கொள்வதற்கு தகுதி பெற்ற விண்ணப்பதாரர்களின் பதிவெண்கள் இக் குழும இணைய தளம் www.tnusrbonline.org ல் 19.02. 2021 வெளியிடப்பட்டுள்ளது. தகுதி பெற்ற விண்ணப்பதாரர்களுக்கு இப்போட்டிகளில் கலந்துகொள்வதற்கான அழைப்பு கடிதம் விரைவில் இக்குழும இணையதளத்தில் வெளியிடப்படும்.

 விண்ணப்பதாரர்கள் அழைப்பு கடிதத்தை அசல் சான்றிதழ் சரிபார்த்தல், உடற்கூறு அளத்தல், உடற்தகுதித் தேர்வு,  மற்றும் உடல்திறன் போட்டிகளில் கலந்து கொள்வதற்கு முன்னர் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

 காவல் துறை இயக்குனர் தலைவர் தமிழ்நாடு சீருடை பணியாளர் குழுமம் சென்னை திறன் போட்டிகளில் கலந்து கொள்வதற்கு முன்னர் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்

Common Recruitment for the posts of Gr.II Police Constable, Gr.II Jail Warder and Fireman for the year -2020

Provisional Selection list for CV,PMT,ET & PET

Download PDF


CUTOFF Marks Click View



Related Posts

கருத்துரையிடுக