தமிழக அரசு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு | TN Government Jobs Latest Notification | TN Govt jobs 2021

தமிழக அரசு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை திருவண்ணாமலை மாவட்டம் 

மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வளர்ச்சிப் பிரிவு திருவண்ணாமலை பதிவறை எழுத்தர் பதவிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு 

                    திருவண்ணாமலை மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில் காலியாக உள்ள அரசு தலைப்பின்கீழ் ஊதியம் பெறும் பதிவறை எழுத்தர் பணியிடத்துக்கான பூர்த்தி செய்யும் நிரப்பும் பொருட்டு தகுதியான நபர்களிடமிருந்து 29.12.2020 முதல் 28.1.2021 அன்று பிற்பகல் 5 மணிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

 பதவியின் பெயர்: பதிவறை எழுத்தர் 

சம்பளம்:  ரூபாய் 15 ,900 முதல் 50, 400 வரை 

வயது: 17 2020 அன்று 18 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும் 

பொதுப்பிரிவு :30 வயதுக்குள் 

BC/MBC:  32 வயதுக்குள் 

SC/ST  பிரிவு: 35 வயதுக்குள் 

மொத்த பணியிடங்கள் எண்ணிக்கை: 2 

இட ஒதுக்கீட்டு விபரங்கள்:1. SC அருந்ததியர் (பெண்கள்) 

                                                                    (ஆதரவற்ற  விதவை)

                                                             2. MBC மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும்                                                                         சீர்மரபினர் 

கல்வித்தகுதி: SSLC நிறைவு செய்திருக்க வேண்டும்.

விண்ணப்ப படிவம் பெற இங்கே கிளிக் செய்யவும். Click Here

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் பெற கடைசி நாள் 28 1 2020 அன்று பிற்பகல் 5 மணி வரை. 


Key words: #Government job latest update  #latest tn govt jobs  #TN Government jobs 2021 #Government jobs in tamilnadu #TN Government jobs latest notification tamil #Record Cleark Jobs #10th Qualification Jobs

Related Posts

கருத்துரையிடுக