சிலிண்டர் புக்கிங்கிற்கு மிஸ்டு கால் வசதி:இண்டேன் அறிமுகம் | Indane Gas Booking Missed call number | Indane Gas Missed call Number | Indane gas Booking Number | Indane gas booking new mobile number | Indane Gas Booking New Phone Number

சிலிண்டர் புக்கிங்கிற்கு மிஸ்டு கால் வசதி:இண்டேன் அறிமுகம்


                                        


கேஸ்சிலிண்டர் புக்கிங் செய்வதற்கு மிஸ்டு கால் வசதியை இண்டேன் நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது.

இது குறித்து அவை கூறி இருப்பதாவது: சிலிண்டர் புக்கிங் மற்றும் புதிய இணைப்புகள் பெறுவதற்கு 84549-55555 என்ற எண்ணிற்கு மிஸ்டு கால் தரலாம் எனதெரிவித்துள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இண்டேன் நிறுவனத்தின் சிலிண்டர்களை பயன்படுத்துவோர் சிலிண்டர் புக்கிங்கிற்கு பிரத்யேக போன் நம்பர் தரப்பட்டிருந்தது. அதன்மூலம் சிலிண்டர்கள் புக்கிங் செய்யப்பட்டு ஒரிரு நாட்களில் சிலிண்டர்கள் டெலிவிரி செய்யப்பட்டது. இந்நிலையில் மிஸ்டுகால் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

To Join Youtube Channel

Click Here 

To Join Telegram Channel

Click Here 

To Follow FaceBooK

 Click Here




Keyword : #Indane Gas Booking Number, #Indane Gas Boooking Missed call Number, #Indane Gas, #Missed Call Number

Related Posts

கருத்துரையிடுக