தீம் படங்களை வழங்கியவர்: Igniel. Blogger இயக்குவது.

Ads Top

Home Ads

Tags

Latest in Sports

Popular Posts

பத்தாம் வகுப்பு குறைக்கப்பட்ட பாடத்திட்டம் | 10-std Reduced syllabus pdf | Information in tamil

பத்தாம் வகுப்பு குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தை இன்று பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.

2020-21 ஆம் கல்வி ஆண்டிற்கான பத்தாம் வகுப்பு  கரோனா வைரஸ் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருந்ததால் மாணவர்களின் நலன் கருதி பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கான பாட திட்டமானது குறைக்கப்படும் என தமிழக பள்ளிக்கல்வித் துறை சார்பாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
 நாளை பள்ளிகள் திறப்பதற்கான ஏற்பாடுகள் செய்து 19.01.2021 அன்று பத்தாம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்புக்கான வகுப்புகள் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இந்த பத்தாம் வகுப்பு குறைக்கப்பட்ட பாடத்திட்டமானது பள்ளிக்கல்வித் துறை சார்பாக வழங்கப்பட்டுள்ளது.
குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தை காண கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும் Click Download Pdf

Related Posts

கருத்துரையிடுக