தீம் படங்களை வழங்கியவர்: Igniel. Blogger இயக்குவது.

Ads Top

Home Ads

Tags

Latest in Sports

Popular Posts

TNPSC ONE TIME REGISTRATION LINK WITH AADHAR | Latest Tnpsc Press News | ஆதார் இணைக்காமல் இனி ஹால் டிக்கெட் டவுன்லோட் செய்ய முடியாது

 TNPSC ONE TIME REGISTRATION LINK WITH AADHAR | Latest Tnpsc Press News | ஆதார் இணைக்காமல் இனி ஹால் டிக்கெட் டவுன்லோட் செய்ய முடியாது 

டிஎன்பிஎஸ்சி யில் இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் இனிமேல் டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுத நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்யுமுன் அனைத்து டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுதும் மாணவர்கள் தங்களின் டிஎன்பிஎஸ்சி நிரந்தர பதிவு என்னுடன் தங்கள் ஆதார் எண்ணை இணைத்த பின்புதான் நுழைவுச் சீட்டை பெறமுடியும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது அதற்கான செய்திக் குறிப்பு முழு விவரம் கீழே உள்ள லிங்கில் பெறலாம்Click to view official Pdf

Related Posts

கருத்துரையிடுக