டிப்ளமோ மாணவர்களுக்கான ஆன்லைன் தேர்வு ஆனது டிசம்பர் 2020 க்கான தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டிருந்த…
Typewriting Exam Time Table September 2021| Typewriting Exam Date 2021 | Shorthand Exam Date 2021| Accountancy Exam Date 2021 | Information in tamil
2021 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற இருந்த அரசு தொழில்நுட்ப கல்வி துறையால் நடத்தப்படும் தட்டச்சு சுருக்கெழுத்து மற்றும் கணக்கியல் தேர்வுகள் கொரோனா இரண்டாம் அலை காரணமாக செப்டம்பர் மாதம் நடத்துவதாக அரசு தொழில்நுட்ப கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.
Typewriting Exam Time Table 2021
தமிழ்நாடு அரசு தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் நடத்தும் தட்டச்சு தேர்வுக்கான தேதி அறிவிப்பு
கொரோனா இரண்டாம் அலை காரணமாக ஒத்திவைக்கப்பட்ட தட்டச்சு தேர்வு மற்றும் சுருக்கெழுத்து தேர்வு மற்றும் வணிகவியல் தேர்வு செப்டம்பர் மாதம் 2021 ஆம் ஆண்டு நடத்துவதற்கான தேர்வு தேதியை தமிழ்நாடு தொழில் நுட்ப கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.
இதன்படி தட்டச்சு தேர்வானது 18.09.2021 மற்றும் 19.09.2021 அன்று நடைபெறும் என தமிழ்நாடு வணிகவியல் தேர்வு நடத்தும் தொழில் நுட்ப கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.
இந்தத் தேர்வானது வழக்கம்போல் கல்லூரிகளில் நடைபெறும் இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை பின்னர் அறிவிக்கும் என தெரிகிறது.
Typewriting Exam Date 18.09.2021 & 19.09.2021
Accountancy Exam Date 24.09.2021
Shorthand Exam Date 25.09.2021, 26.09.2021, 27.09.2021, 28.09.2021
#Typewriting-Exam-Time-Table-September-2021
#Typewriting-Exam-Date-2021
#Shorthand-Exam-Date-2021
#Accountancy-Exam-Date-2021
#typewriting-Exam-2021
#GTE-September2021
#Government-Technical-Exam-2021
கருத்துரையிடுக
கருத்துரையிடுக