டிப்ளமோ மாணவர்களுக்கான ஆன்லைன் தேர்வு ஆனது டிசம்பர் 2020 க்கான தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டிருந்த…
Typewriting Exam 2021 | Typewriting Exam April 2021 | Shorthand Exam 2021 | Government Technical Exam 2021 | Typewriting Exam Fees Details | Typewriting Exam Application April 2021 | Typewriting Exam Apply Last Date
தமிழ்நாடு அரசுதொழில்நுட்ப கல்வி துறை சென்னை 600025
வணிகவியல் பாடங்களில் அரசு தொழில்நுட்ப தேர்வுகள் ஏப்ரல் 2021
அறிவிக்கை
2021 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் அரசு தொழில்நுட்ப கல்வி துறையால் நடத்தப்படும் தட்டச்சு சுருக்கெழுத்து மற்றும் கணக்கியல் தேர்வுகளில் கலந்துகொள்ள விரும்பும் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம் விண்ணப்ப படிவத்தை www.tngdc.gov.in என்ற இணையதளத்திலிருந்து 08.03.2021 அன்று முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இணையதளத்தின் வாயிலாக விண்ணப்ப படிவம் பதிவிறக்கம் செய்துகொள்ள கடைசி நாள் 26.03.2021
விண்ணப்பக் கட்டணம் மற்றும் தேர்வுக் கட்டணத்தை இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்தில் இணைக்கப்பட்டுள்ள செலுத்துச் சீட்டு வாயிலாக இந்தியன் வங்கியில் செலுத்தி செலுத்து சீட்டினை (Challan) விண்ணப்பத்துடன் சேர்த்து தலைவர் தேர்வு வாரியம் தொழில்நுட்ப கல்வி இயக்ககம் சென்னை -600025. என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
விண்ணப்ப கட்டணம் ரூபாய் 20
தேர்வு கட்டணம்
இளநிலை ரூபாய் 65 இடைநிலை ரூபாய் 80 முதுநிலை ரூபாய் 85
உயர் வேகம் ரூபாய் 130
தேர்வு கட்டணம் செலுத்த கடைசி நாள் 26.03.2021
தேர்வு கட்டணம் ரூபாய் 5 அபராத்துடன் செலுத்த கடைசி நாள் 30.03.2021
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அலுவலகத்தில் நேரிலோ அல்லது தபால் மூலமோ சேர்க்க
வர வேண்டிய கடைசி நாள்
31.03.2021 இது குறித்து ஏதேனும் சந்தேகங்களுக்கு தொலைபேசி எண் 044-22351018
Extn. 356 358
22351014, 22351015
Application Link: Click
Telegram link Click to join
https://t.me/joinchat/AAAAAETQCDzzYji16LU4Yg
Subscribe our Youtube Channel more details link click
https://youtube.com/channel/UCqi8Y5HgzK8VqLxxEKuJDRw
website : https://www.informationintamil.xyz/
facebook : https://www.facebook.com/Information-in-tamil-102547374908798/
கருத்துரையிடுக
கருத்துரையிடுக