தீம் படங்களை வழங்கியவர்: Igniel. Blogger இயக்குவது.

Ads Top

Home Ads

Tags

Latest in Sports

Popular Posts

Diploma Exam Fees வாரியத் தேர்வு அக்டோபர் 2020


வாரியத் தேர்வு அக்டோபர் 2020 காண தேர்வு கட்டணத்தை 3 மற்றும் 5 செமஸ்டர்(full time) , 3,5,7 ( sandwich courses and part time) மற்றும் அரியர் மாணவர்கள், செலுத்த  வேண்டும்

வாரியத் தேர்வு கட்டணத்திற்கான விவரங்கள்

ஒரு பாடத்திற்கு ரூபாய் 65 ( regular and supplementary).

For Grace students

ஒரு பாடத்திற்கான தேர்வு கட்டணம் ரூபாய் 750

Marksheet கட்டணம் ரூபாய் 40

பதிவு கட்டணம் ரூபாய் 30

Provisional certificate ரூபாய் 110

Diploma certificate ரூபாய் 225

Consolidated marksheet ரூபாய் 60

ஆகிய கட்டணங்களை உங்கள் கல்லூரி அலுவலகம் மற்றும் துறைத் தலைவரிடம் விசாரித்துக்கொண்டு தேர்வு கட்டணத்தை செலுத்த வேண்டும்

Related Posts

கருத்துரையிடுக