தீம் படங்களை வழங்கியவர்: Igniel. Blogger இயக்குவது.

Ads Top

Home Ads

Tags

Latest in Sports

Popular Posts

இண்டேன் கேஸ் எவ்வாறு புக்கிங் செய்யலாம் | Information in tamil


இண்டேன் கேஸ் எவ்வாறு புக்கிங் செய்யலாம் 

1.இண்டேன் கேஸ் புக்கிங்  ஆனது IVRS கால் முறையில் செய்யலாம். 

இண்டேன் கேஸ் ஆனது புக்கிங் செய்ய 7718955 555 என்ற எண்ணுக்கு கால் செய்து 

*முதலில் தங்கள் மொழியைத் தேர்ந்தெடுக்கவும் 

 

*பிறகு ரிபில் Refill புக்கிங் செய்ய எண் 1 ஐ தேர்ந்தெடுக்கவும் 

 

*இப்போது உங்கள் 16 இலக்க வாடிக்கையாளர் எண் IVRS காலிங் மூலம் தெரிவிக்கப்படும் இதை உறுதிப்படுத்தவும் எண் 1 ஐ அழுத்தவும் உங்களின் இண்டேன் கேஸ் சிலிண்டர் புக்கிங் செய்யப்பட்டதற்கான புக்கிங் எண் ஆனாது வாய்ஸ்காலில் தெரிவிக்கப்படும்.

 

  OR

 

உங்கள் மொபைல் நம்பர் ஆனது பதிவு செய்யப்படவில்லை எனில் நீங்கள் உங்கள் 16 இலக்க வாடிக்கையாளர் எண் அழுத்திய பிறகு அதை உறுதி படுத்தவும்.உங்களின் இண்டேன் கேஸ் சிலிண்டர் புக்கிங் செய்யப்பட்டதற்கான புக்கிங் எண் ஆனாதுவாய்ஸ்காலில் தெரிவிக்கப்படும்.

 

 * உங்கள் இண்டேன் கேஸ் Refill ரிபில் புக்கிங்  செய்யப்பட்டது.

Related Posts

கருத்துரையிடுக