TNPSC Group 4 Exam Answer Key 2022

TNPSC Group 4 General Studies Answer key 2022

 

TNPSC Group 4 Answer key 2022 Download PDF

TNPSC Group 4 exam Official Answer key

TNPSC Group 4 Answer Key 2022 pdf Download , 24 July check online. TN Group IV - VAO, Junior Assistant, Steno Exam Key, Question Paper Solution. The higher officials at the Tamil Nadu Public Service Commission (TNPSC) have released the TNPSC Group 4 Recruitment 2022 official notification. 

TNPSC-Group-4-Answer-Key-2022-Download-Pdf
TNPSC-Group-4-Answer-Key-2022

TNPSC Group 4 Answer Key – This exam offers the candidates to grab the golden opportunity to fill up 7300 vacancies and get recruited to the post of Junior Assistant, Village Administrative Officer (VAO), Typist, Bill Collector, Steno Typist, etc. All the candidates who will be appearing in the exam are eagerly been waiting for Answer Key of the exam to be released.

TNPSC

TNPSC Group 4 Answer Key 2022

TNPSC Group 4 exam comprises of total 200 Objective type questions. The TNPSC Group 4 2022 exam will be conducted in offline mode. Candidates will be provided with OMR based answer sheet to mark their responses.

The question will be asked majorly from 3 subjects namely Tamil, General Studies and Mental Ability. Part-A of the exam is based on Tamil language.

This section will consist of 100 questions for total of 150 marks whereas Part-B of the exam will be completely based on general studies and mental ability, this part has 75 and 25 questions respectively and carry total weightage of 100 marks. Candidates have to score minimum 90 marks to get their OMR-based answer sheet evaluated.

TNPSC Group 4 Answer key 2022 Download PDF

Name of examGroup 4 – Combined Civil Services Examination–IV
Conducting bodyTamil Nadu Public Service Commission (TNPSC)
Name of the postJunior Assistant, VAO, Bill Collector
Application start date30th March 2022
Last date to fill the application28th April 2022
Vacancies 7300
Date of release Hall Ticket14th July 2022
Date of exam24th July 2022
Date of release of answer keyTo be notified soon
Date of resultTo be notified soon
TNPSC Group 4 Answer key 2022 Download PDF

TNPSC Group 2 Answer key

https://www.tnpsc.gov.in/

TNPSC Official Answer key

TNPSC தேர்வு அறையில் கடைபிடிக்க வேண்டிய அறிவுரைகள்

கருப்பு பந்து முனை பேனாவினால் (Black ball point pen ) மட்டுமே shade செய்ய வேண்டும்.

ஒன்றுக்கு மேற்பட்ட விடைகள் shade செய்து இருந்தால் இரண்டு மதிப்பெண்கள் குறைக்கப்படும்.

விடைகளில் A எண்ணிக்கை B எண்ணிக்கை C எண்ணிக்கை D எண்ணிக்கை E எண்ணிக்கை
சரியாக குறிப்பிட வேண்டும். தேர்வருக்கு விடை தெரியவில்லை எனில் E shade செய்ய வேண்டும் தேர்வர்கள் இந்த எண்ணிக்கையை rough ஆக எழுதி பின் OMR இல் பதிவு செய்ய வேண்டும்.


எண்ணிக்கை தவறாக குறிப்பிட்டு இருந்தால் overwrite பண்ணலாம்.
அறை கண்காணிப்பாளர் இந்த எண்ணிக்கை சரியாக உள்ளதா என ஒரு முறை எண்ணிப் பார்த்து கையொப்பமிட வேண்டும். இதில் ஏதேனும் தவறு ஏற்பட்டால் அறை கண்காணிப்பாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

தேர்வு முடிவுற்றவுடன் OMR இல் தேர்வு எழுதுபவரின் இடது கை பெருவிரல் ரேகை பெறவேண்டும் கையொப்பம் பெற வேண்டும். அறை கண்காணிப்பாளர் கையொப்பமிட வேண்டும்.

தேர்வர்களின் hall ticket photo வை பார்த்து சரியான நபர்தான் என்பதை அறிந்து அனுமதிக்க வேண்டும் தேர்வர்கள் வாட்டர் கேன் ,id proof, hall ticket mask வைத்துக்கொள்ள அனுமதிக்க வேண்டும். 6.Pencil,erase, correction fluid, electronic Gadgets such as mobile phone,watch, Bluetooth device, calculator 5 Period அனுமதி இல்லை, எந்த ஒரு Electronics சாதனங்களும் அனுமதி இல்லை. சந்தேகத்துக்கிடமான Watch அணிந்திருந்த கழட்டி வைத்து விட்டு வர வேண்டும் Cellphone புத்தக பை அனைத்து தேர்தலுக்கு ஒதுக்கப்பட்ட அறையில் வைக்க வேண்டும்.

தேர்வரை தவிர மற்றவர்களுக்கு அனுமதி இல்லை 8.Rest room செல்ல அனுமதி இல்லை 9.12:45மணிக்கு முன்னர் செல்ல அனுமதி இல்லை அவ்வாறு மீறி சென்றால் வாழ்நாள் முழுவதும் தேர்வு எழுத தடை விதிக்கப்படும்.

OMR sheet இரண்டு பக்கம் இருக்கும் PERSONALISED OMR portions. ANSWER portion of “USED” OMR answer Sheetsதேர்வு முடிவுற்றவுடன் OMR இன் இரண்டு portion ஐயும் தனித்தனியாக பிரித்து chief இடம் ஒப்படைக்க வேண்டும். Seating plan W shaped

அறை கண்காணிப்பாளர் 8:15 மணிக்கு venue இல் /பள்ளியில் இருக்க வேண்டும்.
8:45 மணிக்கு தேர்வு அறையில் இருக்க வேண்டும். செல்போன் எடுத்துச் செல்ல அனுமதி இல்லை. 9:00 மணிக்கு தேர்வர்கள் தேர்வு அறையில் அமர வேண்டும். முதன்மை கண்காணிப்பாளர் 9 மணிக்கு கேள்வித்தாள் bundle பிரித்து அறை கண்காணிப்பதற்கு அளிக்க வேண்டும். 9:15 மணிக்கு இரண்டு தேர்வர்களிடம் கையொப்பம் பெற்று அறை கண்காணிப்பாளர்கள் தேர்வர்கள் இடம் கேள்வித் தாள்களை கொடுக்க வேண்டும்.


ஏதேனும் குறைபாடு உடைய Question booklet இருந்தால் வேறு Question Booklet கொடுக்கப்பட வேண்டும். Question booklet இல் எந்த ஒரு டிக் mark எந்தவொரு குறியீடும் இடக்கூடாது அவ்வாறு செய்தால் TNPSC ஆல் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். 9:00 மணிக்கு short bell அடிக்கப்படும் OMR sheet தேர்வர்களுக்கு வழங்க வேண்டும்.

Attendance தேர்வரின் கையொப்பம் பெற வேண்டும் hall sketch fill செய்ய வேண்டும். Absent தேர்வர்களின் OMR part I red ball point ஆல் குறுக்கு கோடு இடப்பட்டு அறை கண்காணிப்பாளர் கையொப்பம் இட வேண்டும்.

9:15 மணிக்கு short bell அடிக்கப்படும் Question Booklet தேர்வர்களுக்கு வழங்க வேண்டும். ஒவ்வொரு ஒரு மணி நேரத்திற்கும் Short bell அடிக்கப்படும். 12:20 warning short bell அடிக்கப்படும் 12:30 மணிக்கு Long bell அடிக்கப்படும்.


OMR sheet இல் Personalised portion இல் விடைகளில் A எண்ணிக்கை B எண்ணிக்கை C எண்ணிக்கை D எண்ணிக்கை E எண்ணிக்கை
சரியாக குறிப்பிட வேண்டும் 12:45 மணிக்கு overbell Long bell அடிக்கப்படும் 12:45 மணிக்கு மேல் தேர்வர்களை தேர்வு அறையை விட்டு வெளியே செல்ல அனுமதிக்க வேண்டும். TNPSC

TNPSC Group 4 Answer key 2022 Download PDF

TNPSC Group 4 Answer key 2022 Download PDF 

Maths Answer key Click

TNPSC Group 4 General Tamil Answer key 2022

Related Posts

கருத்துரையிடுக